Skip to content Skip to footer

தியானம் – நீங்கள் கேட்க நினைப்பதும் கேட்க மறந்ததும்

110.00

தியானத்தை ஆன்லைனில் கற்றுக் கொள்ளலாமா? அல்லது நேரடியாக கற்றுக் கொள்வதுதான் சரியா?


Buy Amazon Kindle version
Category: Tag: Product ID: 873

Description

  • தியானத்தை ஆன்லைனில் கற்றுக் கொள்ளலாமா? அல்லது நேரடியாக கற்றுக் கொள்வதுதான் சரியா?
  • யூ டியூபில் Guided Meditation கேட்டுத் தியானம் செய்யலாமா?
  • தியானம் செய்வதன் மூலம் பணத்தை ஈர்க்க முடியுமா?
  • அசைவம் உண்பவர்கள் தியானம் செய்யலாமா?
  • புதிதாக தியானம் செய்யத் தொடங்குபவர் எந்தத் தியான முறையைப் பின்பற்ற வேண்டும்?
  • தியானம் செய்தால் வருங்காலத்தை அறிவது, தொலைவில் உள்ளதைப் பார்ப்பது, பிறர் மனதோடு தொடர்பு கொள்வது போன்ற அற்புத சக்திகள் கிடைக்குமா?
  • தியானம் மூலம் நமது கர்மாவைக் குறைக்க முடியுமா ?
  • தியானம் செய்தால் ஆவிகள் நம் கண்களுக்குத் தெரியுமா?
  • எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. தீவிர நாத்தீகக் கொள்கையையுடைய எனக்கு தியானம் எந்த வகையில் பலன் தரும்?

இது போன்று நூற்றுக்கும் அதிகமான கேள்வி பதில்களின் தொகுப்பே இந்த புத்தகமாகும். தியான பயிற்சி அளிப்பதில் 20 வருடங்களுக்கும் மேலான அனுபவம் பெற்ற Dr.கபிலன் அவர்கள் தியானத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஏற்படும் பல்வேறு சந்தேகங்களை இந்த புத்தகத்தில் தெளிவு படுத்தியுள்ளார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தியானம் – நீங்கள் கேட்க நினைப்பதும் கேட்க மறந்ததும்”

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.